Tag: பரமக்குடி ஓன்றியம்
ஊரக்குடி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஊரக்குடி,
ஊராட்சி தலைவர் பெயர்:தனசேகரன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-வெயிலா தேவி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1653,
ஊராட்சி ஒன்றியம்:பரமக்குடி,
மாவட்டம்:இராமநாதபுரம்,
ஊராட்சியின் சிறப்புகள்:சமத்துவம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இந்திரா நகர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பரமக்குடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்
அரியனேந்தல் ஊராட்சியில் மழை நீரை சேமிக்க வடிகால் பணிகள்
ராமநாதபுரம் மாவட்டம்
அரியனேந்தல் ஊராட்சியில் மழை காலங்களில் சாலையோரத்தில் அதிகப்படியாகதேங்கும் மழை நீரை சேமிக்க வடிகால்
அமைத்து பம்பு மூலம் காளி கோவில் ஊரணிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடை பெற்று வருகின்றன