Tag: நன்னாரி
நன்னாரி- நலம் தரும் நாட்டு மருந்து
நன்மைகள்
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் பாணம் (நன்னாரி சர்பத்) செய்ய பயன்படுகிறது..
நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக்...