Tag: அரைக்கீரை
அரைக்கீரை – உணவே மருந்து தினமும் அருந்து
நன்மைகள்
அரைக்கீரையில் தங்கச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும், சுண்ணாம்புச்சத்து 364 மி.கி, மணிச்சத்து 52 மி.கி மற்றும் புரதச்சத்து 38.5 மில்லிகிராமும் உள்ளன.
இக்கீரை மருத்துவத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.
அரைக்கீரை நரம்பு...