ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி

அரவிந்த்
அரவிந்த்

நன்றி நன்றி நன்றி

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இன்முகத்துடன் வரவேற்கிறது.

இந்த உத்தரவை பிறப்பிக்க உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,திட்ட இயக்குனர் அவர்களுக்கும்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாள் (வளர்ச்சி) அவர்களுக்கும்,உதவி இயக்குனர் (ஊ&த) அவர்களுக்கும்,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களுக்கும்*l

இதற்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய மாநில தலைவர்  ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நிலை அலுவலர் பெருமக்களுக்கும்.

நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

A. பாக்கியராஜ்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சிவகங்கை மாவட்டம்

Also Read  சிவகங்கை மாவட்ட புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு