தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு

ஆணையர்

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் திரு.P.பொன்னையா இஆப அவர்களை சந்தித்து கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை மனு வழங்கி நிறைவேற்றித்தர வேண்டுகோள் விடுத்தனர்

Also Read  சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை