ஊராட்சியும் அதன் தனிச் சிறப்பும்

அன்பு ஊராட்சி செயலாளர்களே…

நீங்கள் பணிபுரியும் ஊராட்சியில் ஏதாவது தனி சிறப்பு இருக்கும். அந்த ஊராட்சியில் உள்ள சிற்றூர்களில் பழமையான சிறப்பு பெற்ற வழிபாட்டு தலம் இருக்கலாம். சிறந்த சுற்றுலாதலமாக இருக்கும்.ஏதாவது துறையில் புகழ் பெற்ற மனிதர் பிறந்த ஊராக இருக்கலாம்.

இப்படி ஏதாவது ஒரு சிறப்பு உங்கள் ஊராட்சியில் இருந்தால் அதனைப் பற்றி புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்பலாம். அதனை செய்தியாக வெளியிட்டு உலகமறிய செய்யலாம்.

tnpanchayat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Also Read  கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக இலவச பயிற்சி