மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களின் முயற்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பொது நூலகப் பகுதி சுத்தம் செய்தல், களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கல், மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

Also Read  கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்