திட்ட இயக்குநராக பதவி உயர்வுடன் பணியிட மாறுதல்

ஆர்.கோபாலகிருஷ்ணன். உதவி திட்ட அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டம்.

பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் இடம்

இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்.மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். பெரம்பலூர் மாவட்டம்.

எஸ்.தனசேகரன், செயலர். மாவட்ட ஊராட்சி, கரூர் மாவட்டம்

பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் இடம்

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். கரூர் மாவட்டம். (திரு.வி.பாபு மாறுதல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பணியிடம்)

Also Read  கரையேறவிட்டகுப்பம் ஊராட்சி - கடலூர் மாவட்டம்