என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்
ஆணையர்
கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து ஆணை இடப்பட்டது.
அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டதில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை ஆணையரால்...
கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை – ஒற்றர் ஓலை
எங்கே ஒற்றரே...
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது தலைவா...
அவர்கள் எந்த பதவியில் உள்ளவர்கள் ஒற்றரே...
கிளை செயலாளர் தொடங்கி ஒன்றியம், மாவட்டம் வரை வரிசை கட்டி வருகிறார்களாம் தலைவா. ஊராட்சி செயலாளர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்ந்து உதவி இயக்குநர்...
பயிற்சி முடித்த 7 பேர் உதவி இயக்குநராக பதவி ஏற்பு
குருப்1
அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்வாகினர்.
துறைரீதியான பயிற்சி முடித்த 7பேர்கள் இன்று ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநராக பதவி ஏற்றுள்ளனர்.
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
சென்னை:-
ஊரக வளர்ச்சி துறையில் சேலம் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றும் சங்கமித்திரை அவர்கள் திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்படுள்ளார்.
நான்கு திட்ட இயக்குநர் இடமாற்றம்
ஊராட்சி அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம்?
ஊரக வளர்ச்சித்துறை
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் குடிநீருக்காக குறிப்பிடத்தக்க வகையில் நிரந்தரமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில,மத்திய அரசுகளின் நிதிகளை மட்டுமே நம்பி உள்ளன பெரும்பான்மையான ஊராட்சிகள். ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில நிதி வந்தால் மட்டுமே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் – சிகரம் வைத்த சிவகங்கை
ஆணையர் ஆணை
ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் ஆணையை முழுமை பெறச் செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
கலந்தாய்வுடன் இடமாறுதல் என பல்வகை போராட்டங்களுக்கு பிறகு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வரலாற்று உத்தரவை வெளியிட்டார்.
ஆனால், கண்துடைப்பாக கலந்தாய்வுடன்...
ஊராட்சிகளில் தொழில் உரிமம் கட்டாயம் – விண்ணப்பம் மற்றும் உரிம அனுமதி கட்டண விவரம்
ஊரக வளர்ச்சித்துறை
முதன்மை செயலாளர்/ கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி இஆப அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் ஊராட்சி பகுதியில் தேநீர் கடை முதல் உற்பத்தி ஆலை வரை அனைத்து சிறு குறு தொழில்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் முழுமையான விதிமுறைகள்,அட்டவணை...
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆய்வு கூட்ட விவரங்கள்
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது.
நடைபெற்று முடிந்த திட்டங்கள்,நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சென்னை, பனகல் மாளிகையில் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் மாதமாதம் நடைபெறும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆய்வு கூட்டங்களின் விவரங்கள்:-
ஆகஸ்ட் 23க்கு ஆயத்தமாகும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள்
ஒரு லட்சம்
ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், கணிணி இயக்குபவர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து பணியாளர்கள் கூடும் மாநாடு நடைபெற உள்ளது.
ஒரு லட்சம் பேர்களுக்கு மேலாக ஊராட்சி ஊழியர்கள் கலந்து...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்
ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக எனக்...































