fbpx
29.1 C
Chennai
Sunday, March 22, 2026

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நடப்பது என்ன? ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே....என்ன விசயம். நாம் தொடர்நந்து பேசி வந்த பிடிஓ பாஸ்கரனை தேவகோட்டையில் இருந்து இடமாறுதல் செய்தார்கள். இப்போது,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார் தலைவா... என்ன காரணம் ஒற்றரே... தேவகோட்டையில் பணியாற்றிய போது செய்த பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டன. அலுவலக பயன்பாட்டிற்கு உள்ள கணிணியை எடுத்து சென்றது போன்ற...

அக்டோபரில் பழைய ஓய்வு திட்டம்? ஆணையரை வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள். ஆமாம் தலைவா...அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல். இதையாவது நம்பலாமா ஒற்றரே... எதிர்பார்த்து ஏமாந்து போன அரசு ஊழியர்களின் உள்ள குமுறலை கூறுகிறீர்கள் தலைவா...எனக்கு கிடைத்த தகவலை...

தனி அலுவலர் காலம் தொடருமா? தேர்தல் வருமா?

0
தனி அலுவலர் காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது. எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள்...

ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா... அப்படியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சியில் இணைய வழியே செலுத்தும் பணம் அதே மாவட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள...

ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்

0
உலவும் செய்தி *Hello... நீங்க ஊரக வளர்ச்சித்துறை Assistant director??* அப்ப கொஞ்சம் நில்லுங்க, உங்க கிட்ட தான் கொஞ்சம் பேசனும்.. *இன்றைய நிலையில் ஊரக வளர்ச்சித் துறையிலேயே மிகவும் கடினமான பணி சூழலில் பரிதாபமாக பணிபுரிந்து வரும் அலுவலர்கள் யார் தெரியுமா? உதவி இயக்குனர்கள் தான்.* இவர்களுக்கென்று குரல் கொடுக்க தமிழ்நாட்டில்...

ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே.. நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே... பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகளின் வங்கி கணக்கு எண் மாற்றி மாற்றி பதிவேற்றம்...

ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை

0
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே... கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் தலைவா... இந்த ஒற்றை கோரிக்கை தானா ஒற்றரே... பல கோரிக்கைகளுக்கு பலகாலமாகவே  போராடி வருகின்றனர்.ஓய்வூதிய திட்டத்தில்...

கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப தேவையா? – ஒற்றர் ஓலை

0
மிகப் பெரிய செய்தியா ஒற்றரே... ஆமாம் தலைவா...இஆப பயிற்சி காலகட்டத்தில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார்கள்.பிற மொழி பேசும் அதிகாரிகள் வருவாய் துறையில் பயிற்சிக்காக பணி ஆற்றுவது சரி.ஆனா... என்ன ஒற்றரே...என்ன விடயம்? ஊரக வளர்ச்சி துறையில் பிற மொழி சார்ந்தவர்கள் பயிற்சி காலத்தில் பணியாற்றுவது சிரமத்தை...

அமைச்சர் பெயரை பயன்படுத்தியவர் அதிரடியாக இடமாற்றம் – ஒற்றர் ஓலை

0
ஒற்றரே...நாம் பேசிய செய்தியின் எதிரொலியா. ஆமாம் தலைவா..தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம் என பேசிய செய்தி உச்ச அதிகாரியின் பார்வைக்கு சென்றது. இறுதியில் அமைச்சர் பெயரை பயன்படுத்தியவருக்கு என்னாச்சு ஒற்றரே... தலைமை செயலக...

வானூர்தியில் வரும் உதவி இயக்குநர் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...சூப்பரான தகவலாக இருக்கு. ஆமாம் தலைவா...கடந்த முறை தலைநகர் பக்கத்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி பேசுனோம் அல்லவா... ஆமாம் ஒற்றரே...அதன் தொடர்ச்சியான செய்தி உண்டா. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தகவல் கிடைத்த உடன் சொல்கிறேன்.அந்த செய்தியை படித்த ஊரக வளர்ச்சித் துறை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்