பிறந்த மண்ணிற்கு உதவிய சிங்கப்பூர் தொழிலதிபர்

பெரம்பலூர் மாவட்டம்

சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் .வி.பச்சமுத்து அவர்கள், குன்னம் வட்டாட்சியர், வடக்கலூர் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று லப்பைக்குடிக்காடு நகரில் உள்ள சலூன் கடை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை தனது தாயார் பொற்கரங்களால் வழங்கினார்.

உடன் குன்னம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.

இவர் போல உலகெங்கும் பரவி வாழ்பவர்கள் தன்னாலான உதவியை தான் பிறந்த மண்ணிற்கு வழங்க முன்வரவேண்டும்.

தகவல்:- கு.க.அன்பழகன் கருப்பையா, ஊராட்சி தலைவர்-ஒகளூர்

Also Read  மலத்தான்குளம் ஊராட்சி - அரியலூர் மாவட்டம்