தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.

Also Read  நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி