கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இராமசாமியாபுரம்

இராமசாமியாபுரம் ஊராட்சியில் இன்று (01-04-2020) கொரோனா

நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் ராஜன், ஏற்பாட்டில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது.

ஊராட்சி தலைவரின் தொடர் நடவடிக்கையை நமது இணையம் பாராட்டுகிறது.

Also Read  அலுவலகத்திலேயே போதையில் பிடிஓ - ஒற்றர் ஓலை