மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி

குமரேசன்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார்.

அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரேசன்.

குமரேசன் பணி சிறக்க நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Also Read  வேப்பிலாங்குளம் ஊராட்சி - திருநெல்வேலி மாவட்டம்