சிவகங்கை
புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில், மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களோடு கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.






























