ரத்தம் என்ன சாதி,மதம்,இனம்

மனிதம்

கொரொனா வைரஸ் எந்த சாதி,மதம்,இனம் பார்த்து வருவதில்லை. வியாதிக்கு வியாக்கியானம் பேசுவது மனித தர்மம் அல்ல.

இதோ…கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தை கொரொனா நோயாளிக்கு பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாமென எய்ம்ஸ் இயக்குநர்அறிவித்து விட்டார்.

இந்த சிகிச்சை முறையில் ரத்தத்தில் சாதி,மதம் பார்த்து சிகிச்சை செய்யப்போகிறோமா….இல்லைதானே…மனிதமாய் சங்கமிப்போம்.

#unitedhuman

Also Read  சிவகங்கையில் புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு