திட்ட இயக்குநர்கள் இடமாற்றம் – சாதித்த வளர்ச்சித் துறை

இடமாறுதல் அரசாணை

பி.பாபு, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் மாவட்டம்.

சு.தேவநாதன் ,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம் மாவட்டம்.

ஜெ.ரூபன் சங்கர் ராஜ்,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. தருமபுரி மாவட்டம்.

மேற்கண்ட மூன்று திட்ட இயக்குநர்கள் புதிய இடங்களில் பணியாற்ற உள்ளனர்.

இன்றைய அரசாணையில் தர்மபுரி மாவட்டத்திற்கு கூடுதல் ஆட்சியருக்கு பதிலாக திட்ட இயக்குநரை நியபித்து ஊரக வளர்ச்சி துறையில் இஆப எண்ணிக்கையை குறைத்து உள்ளது மிக சிறப்பு.

முதன்மை செயலாளருக்கும்,ஆணையருக்கும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளம் மகிழ நன்றி தெரிவிக்கின்றனர்.

Also Read  ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?