தற்காலியமாக போராட்டம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

*போராட்டம் ஒத்திவைப்பு*

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் சங்கம் நடத்தி வந்த தொடர் போராட்டம், இன்று ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததால் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் அரசாணை வராவிடில், பிப்ரவரி 9 முதல் போராட்டம் தொடரும் என ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

Also Read  பல்லவாடி ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்