Tag: ஊருக்கு உதவலாம்
உங்கள் ஊருக்கு உதவலாம் வாங்க..
பிறந்த பூமி
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து,வளர்ந்து பணி நிமித்தமாக உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..
சினிமா,அரசியல்,கேளிக்கை என இணையத்தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் பயனுள்ள செய்திகளை தருவதற்காக...