Tag: வேப்பிலைப்பட்டி ஊராட்சி
முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி மார்ச் 20-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர்...























