Tag: கல்யாணிபுரம்
கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி
தடுப்பு நடவடிக்கை
கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.
கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
...
சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்
கல்யாணிபுரம் ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி...