Tag: கொய்யாபழம்
நீரழிவு நோய்க்கு கொய்யா பழம்
கொய்யாப்பழம்
நம் நாட்டில் விளைவிக்கப்படும் பழ வகைகளில், மொத்த எடையில் 9 சதவிகிதம்கொய்யப்பழம் தான் விளைகிறது. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் பழத்தின் உட்புற நிறத்தைக் கொண்டு, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என்று இரண்டு...