Tag: உணவு
ரசத்தில் இவ்வளவு அதிசயமா-கட்டாயம் படிங்க
அதிசயம்
ரசம் என்ற வார்த்தைக்கு சுவை என்று அர்த்தம். அப்படி சுவை மிக்கதாக மட்டுமின்றி, ஆரோக்கியம் நல்கும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம் ரசம்…! நல்லதையே நாம் அறிவோம்….!
ஆனால், இன்றைய காலகட்டத்தில் ரசம் என்பது உடல் சரியில்லாதபோது...