ஊரக வளர்ச்சித்துறை – ஓய்வு பெறுவோர்களுக்கு வாழ்த்துக்கள்

31-05-2025

ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி பல்வேறு பணி நிலைகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.

உதவி இயக்குநர் பணி நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

அனைத்து பணி நிலைகளில் அதிகம் பேர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர்.

மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்ற வாய்ப்பு உள்ள துறையில் பணியாற்றி ஓய்வு பெற உள்ள அனைவருக்கும் நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Also Read  மூன்று கட்ட போராட்டம் - தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்