மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்

சென்னை:-

ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்களின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளம் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  அரியலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு இடமாறுதல் - சொன்னதை செய்த திட்ட இயக்குநர்