ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை

  • கவுன்சிலிங் உடன்கூடிய இடமாறுதல்

ஆணையர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வழியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Also Read  காரணை ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்