வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்

நன்றி..நன்றி..நன்றி

ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*

இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள் மிக அற்புதமானவை..வெளிப்படைதன்மை நிறைந்தவை.

 

வரலாற்றுச்சிறப்புமிக்க இவ்வுத்தரவை வெளியிட அயராது பாடுபட்ட மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கும்,மதிப்புமிகு கூடுதல் தலைமை செயலர் அவர்களுக்கும்,மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

நன்றியுடன்

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
TNPSA-பேரமைப்பு

Also Read  குருவப்பநாயக்கனூர் ஊராட்சி - திருப்பூர் மாவட்டம்