ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”

ஏர்வாடி

ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள்

ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் .

அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும்

என்றும் மக்கள் பணியில்

ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவர்

இது போன்று மற்ற ஊராட்சிகளிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேவை செய்திட நமது இனையதளம் வாழ்த்துகிறது

 

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  பொட்டப்பாளையம் ஊராட்சி