வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தின் கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்…!!
கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்
பட்டை:
பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி:
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில்...
விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது…?
விஷ்ணு கிராந்தை மூலிகையை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும்.
அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசத்தை ...
கற்றாழை – ஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் …!!
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும்.
தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது.
இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும்.
மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப்...
முசுமுசுக்கை – கடல் கொள்ளாத கவலை
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
ஆஸ்துமா
மூச்சுத்திணறல்...
திரிபலா…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
நோய்யற்ற வாழ்கை தான் நமக்கு எந்தவிதமான குறை இல்லாத வாழ்க்கை…! அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு… என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு.
மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில்...
கடுக்காய் – வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்..!!
கடுக்காய் யில் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது.
தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு,
ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை...
காப்புக் கட்டு … ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு..!
மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும் மாதம். மார்கழிக்கு அடுத்து வருவது தை.
தமிழர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் மாதம். அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில்,...
ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்!
மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர்.
``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை 500 ரூபாய்க்கு மேல ஆகும். இதே காம்பினேஷன்ல வேற மருந்து இருக்கு. 150...
செங்காந்தள் மலர்….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் மலர்
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு,
தினமும் காலை, மாலை...
விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
விளக்கெண்ணெய்யின் சில துளிகளை சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு...

































