ஏப்ரல் 5-9-9 @ கொரொனா

அகல்விளக்கு

ஐந்து நிமிடம் கை தட்டுங்கள் என்று ஏற்கனவே பிரதமர் சொன்னதை செய்து காட்டினர் மக்கள்.

இன்று காலை 9 மணிக்கு பேசிய பிரதமர், ஏப்ரல் 5ம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடம் மின்சார விளக்குகளை அணைத்து விட்டு  அகல்விளக்கு,செல்போன் ஒளி என பிற வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

இந்திய மக்கள் கொரொனாவிற்கு எதிரான யுத்தத்தில் ஒன்றாய் உள்ளனர் என உலகம் அறியட்டும்.

இந்த தேதி…இந்த நேரத்தை தேர்ந்தெடுக்க ஏதேனும் விஞ்ஞான காரணம் இருக்குமோ..

 

Also Read  ஆணையர் உத்தரவை மதிக்காத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் - ஒற்றர் ஓலை