அவசரத் தேவை
ஊரக வளர்ச்சி பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பணியாளர்களின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
பெயரை குறிப்பிட்டு பேசும் அந்த நபர், அவசர தேவை என பல காரணங்கள் கூறி பணம் கேட்டு வருகிறாராம்.
சிலபேர்கள் பணம் அனுப்பி ஏமாந்து உள்ளனர்.ஆனால்…போன் அழைப்பின் மூலம் பணம் கேட்கும் அந்த நபர் இதையே வேலையாக வைத்துள்ளராம்.
சம்மந்தப்பட்ட கைபேசி எண்ணை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைக்கு புகார் அளிக்க வேண்டும்.
அந்த நபர் பயன்படுத்தும் எண்:- +917058913157
இணைப்பு செய்தி :- இந்த நபர் பற்றி சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.