உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி

விருதுநகர் மாவட்டம்

கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி….இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி தூய்மைக்காவலர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் ஊராட்சி தலைவி . M. கிரேஸ், செயலர். . ராஜன் முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது.

 

Also Read  கொரோனா தடுப்பு-அக்கனாபுரம் பஞ்சாயத்தில் அதிரடி