ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் சார்பாக சென்னையில் பேரணி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (மாநில மையம்)

சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி

கவன ஈர்ப்பு பேரணி

பேரணி ஆரம்பிக்கும் இடம்: சிந்தாதிரி பேட்டை, LG ரௌண்டானா, சென்னை.

பேரணி முடிக்கும் இடம் : எழும்பூர் இராஜத்தினம் ஸ்டேடியம்.

நாள்: 19.12.2025 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை : 10.00 மணி

தலைமை:
பொள்ளாச்சி. க.பாலசுப்பிரமணியன் தலைமை ஒருங்கிணைப்பாளர். மாநிலத் தலைவர் த.ஊ.வ.ஊ.ஒ ப.சங்கம்.

முன்னிலை
மதுரை R.சார்லஸ் மாநிலத் தலைவர் TNRDAEA

இராமநாதபுரம், K.ரவி மாநிலத் பொதுச் செயளாளர் TNRDA

காஞ்சிபுரம். K.வாசுதேவன் நிறுவனத் தலைவர் த.கி.ஊ.செ.சங்கம்

மதுரை: C.செல்லபாண்டி
மாநில பொதுச் செயளாளர் த.ஊ.வ.ஊ.ஒ.ப சங்கம்.

சேலம் V.குமரேசன் நிறுவனத் தலைவர் த.மா.ஓ.பெ.ஊ.செ.
சங்கம்

பொள்ளாச்சி C.சாஜூ மாநிலத் தலைவர் த.கி.ஊ.செ.சங்கம்

வரவேற்புரை
கோவை ஆர்.ரங்கரராஜ்
துனை தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு

பேரணியை துவக்கிவைத்து
சிறப்பரை
திரு. மு.பொன்னிவளவன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்

வாழ்த்துரை

இரா. சத்யமூர்த்தி
மாநில பொதுச்செயலாளர் த.நா.அரசு பணியாளர் சங்கம்

கே.கணேசன்
அகில இந்திய தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ம அடிப்படை பணியாளர்கள் சங்கம்

P.மாரி மகாராஜ்
தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம்.

P.பத்மநாபன்
மாநிலத் பொருளாளர்
த.ஊ.வ.ஊ.ஒ.ப.சங்கம்
கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA
திருவாரூர்
வை.தர்மராஜ்
மாநில பொதுச்செயலாளர்
த.கி.ஊ.ப.சங்கம்

Also Read  ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

விழுப்புரம்
இராஜ்குமார்
மாநில
பொதுச்செயலாளர்
த.ஊ.செ.சங்கம்.

மதுரை, P.செந்தில் குமார்
மாநில பொருளாளர் த.கி.ஊ.செ.சங்கம்

தூத்துக்குடி R.இம்மானுவேல் ராஜதுரை
மாநில ஒருங்கினைப்பாளர், த.உசெ. சங்கம்.

கடலூர். A.ஆதிமூலம் மாநில ஒருங்கினைப்பாளர்…த.ஊ.செயலாளர்கள்
சங்கம்

திருவாரூர்
K. இரமேஷ்
TNGOPS மாநில ஒருங்கிணைப்பாளர்

மதுரை.R. நாகராஜன் மாநில ஒருங்கிணைப்பாளர் மாவட்ட ,வட்டார ஒருங்கினைப்பாளர்கள் சங்கம்.

தேனி A.முத்துச்செல்வன் மாநிலத் பொருளாளர் த.ஊ.செ.சங்கம்

மதுரை K.பிரகதீஸ்வரன் மாநில பொருளாளர் த.மா.அ.ப.சங்கம்

கெ.மலையாண்டி மாநில ஒருங்கினைப்பாளர் தூய்மை பணியாளர்கள் சங்கம்

R.ரெங்கராஜன் மாநில ஒருங்கிணைப்பாளர் மே.நீ.தே.தொட்டி இயக்குனர்கள் சங்கம்

பேரணி முடித்து வைத்து நிறைவுரை
திரு.மு.செ.கணேசன் மாநிலத் தலைவர் தமிழ் மாநில அரசு பணியாளர்கள் சங்கம்

நன்றியுரை:
புதுகை A.மணிராஜ்
மாநில செயல் தலைவர் த.ஊ.செ.சங்கம்

கோரிக்கைகள்:

1. கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கவேண்டும்.

2. கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

3. கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம் ரூ10000/- வழங்க வேண்டும்.

4. கிராம ஊராட்சியில் பணியாற்றும் VPRC,PLF கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து மாததச்சம்பபளம் ரூ10000/- வழங்கவேண்டும்.

5. கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

Also Read  பாளையம்செட்டிகுளம் ஊராட்சி - திருநெல்வேலி மாவட்டம்

6. முழு சுகாதார திட்டம் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

7. கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் சுகாதார ஊக்குனர்களுக்கு மாத ஊதியம் ரூ.2000/- லிருந்து ரூ.10000/- ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

8. ஒய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கும் மாதம் ரூ.10000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட கணிணி உதவியாளர்கள் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து கணிணி இயக்குனர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

10. கிராம ஊராட்சியில் பணிபுரியும் கணிணி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் ரூ.10000/- வழங்கவேண்டும்.

11. ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைத்து ஒன்றியங்களிலும் புதியதாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

12.தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும் மற்றும் பெரிய கிராம

ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்கவேண்டும்.

மாநிலம், மாவட்டம், ஒன்றியம், கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை

பணியாளர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.