ஆங்கிலப்புத்தாண்டு
2026ஆம ஆண்டு பிறப்பதை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் பொன்னையா இஆப அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.































