Tag: மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை – ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை
முதல்வருக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாதந்தோறும் ரூ 1000...