Tag: பரகூர் ஒன்றியம்
ஜெகதேவி ஊராட்சியில் சிறப்பாக நடைபெறும் மக்கள் பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜெகதேவி ஊராட்சியில் கொரொனா காலகட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுகாதார துறையின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனகள் நடைபெற்றன.
ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும்,...