Tag: நிழல் அதிகாரம்
பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்
நிழல் நிஜமாகும்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பற்பல விசயங்கள் அரங்கேறி உள்ளன.
மனைவியை,மகனை,மகளை என உறவுகளை தலைவர்களாக்கி பின்னால் இருந்து இயக்கும் மூத்தோர் ௯ட்டம் அதிகம்.
அப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை தொடர்ந்து...