Tag: துரைசாமிபுரம்
தூய்மையான துரைச்சாமிபுரம்-பஞ்சாயத்து தலைவி ம.ஜெயலட்சுமி உறுதி
விருதுநகர் மாவட்டம்
வெம்பகோட்டை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவி ம.ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ௯றிவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம்.
தேர்தல் வாக்குறுதியாக தடையில்லா குடிநீர்,தூய்மையான வாழ்விடம் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன்.
குறிப்பாக...பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே முதல்...