Tag: சின்னவாடி
சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.
இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது....