Tag: கல்வித் தகுதி
பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?
மக்கள் பிரதிநிதி
மக்களால் தேர்ந்தெடுக்கும் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வயது மட்டுமே தகுதியாய் உள்ளது.
சட்டமன்ற,நாடாளுபன்ற இன்னபிற பதவிகளை விட பஞ்சாயத்தில் தலைவர்,துணைத்தலைவர் பதவி தனித்துவம் வாய்ந்தது.
ஆம்...இந்த இரண்டு பதவிக்கு மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் சிறப்பு...