Tag: எஸ.பி.வேலுமணி
வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா
உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து...