Tag: அகவிலைப்படி
உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய குறைப்பு சரியா?
அகவிலைப்படி
கொரனா வைரஸ் உலகில் பல மாற்றங்களை செய்துவருகிறது. அதில் நல்லதும் உண்டு,மீதும் உண்டு.
ஓசோனில் ஓட்டை அடைபட்டது,வல்லரசு என கூவிய நாடுகளை புரட்டிப்போட்டது, இந்தியாவில் தற்காலிக மதுவிலக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு...