கிராம மக்கள் பயன்பெற அள்ளிக்கொடுத்த அறக்கட்டளை

அர்பணிப்பு

பிரைஸ்ட் அறக்கட்டளை(பால்சாமி- ராஜம்மாள்) சார்பாக திருமதி.சினேகலதா பொன்னையா BE,MBA அவர்கள் காரியாபட்டி பகுதியில் செயல்படும் அரசு சுகாதார மையங்களுக்கு  தேவையான பல லட்ச மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைத்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது எஸ்பிஎம் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி அவர்களும் கலந்து கொண்டார்.

கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய பிரைஸ்ட் அறக்கட்டளைக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக நன்றிகள். அவர்களின் அறப் பணிகள் தொடர வாழ்த்துகிறோம்.

Also Read  ஏர்வாடி ஊராட்சி - “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”