கல்யாணிபுரத்தில் தொடரும் தூய்மை பணிகள்

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

Also Read  தா. புதுக்கோட்டை ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்