ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார்.
அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல். இணையம் மூலம் விண்ணப்பம் செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகிறதாம்.
இந்த மாத இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளிவரலாம் என தலைமை செயலக வட்டார தகவல் தெரிவிக்கிறது.
தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், கல்வித் தகுதி, எழுத்து தேர்வு உண்டா…இல்லையா…என அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடை்க்கும்.