பயிற்சி முடித்த 7 பேர் உதவி இயக்குநராக பதவி ஏற்பு

குருப்1

அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்வாகினர்.

துறைரீதியான பயிற்சி முடித்த 7பேர்கள் இன்று ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநராக பதவி ஏற்றுள்ளனர்.

 

Also Read  என்ன தவம் செய்தோமோ - ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்