53 உதவி இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை

53 பேர்கள்

ஊரக வளர்ச்சித்துறையில் 53 உதவி இயக்குநர்கள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்து துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

  • அதில் குறிப்பாக,திருப்பூர் மாவட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பாலசுப்பிரமணியம் அவர்கள் கோயம்பத்தூர் கிழக்கு மாவட்ட உதவி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Also Read  ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் - விரைவில் அறிவிப்பு