Tag: சமத்துவ பொங்கல்
சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி...























