ஊரகவளர்ச்சித்துறை
துறையில் திட்ட இயக்குநர்களாக பணியாற்றி வரும் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, திருச்சி மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் கங்காதரணி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராகவும், திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் திலகவதி அவர்கள் திருச்சி மாவட்ட திட்ட இயக்குநகராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
































