Tag: செங்காந்த மலர்
செங்காந்தள் மலர்….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் மலர்
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி...